கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்!

Dec 15, 2022 - 1 year ago

கலைஞரால் திறக்கப்பட்ட நேதாஜி சிலை.. இந்தியன் 2 கமல் பகிர்ந்த படம்! விபத்து உள்ளிட்ட காரணங்களால் பாதியில் நின்ற இந்தியன் 2 படப்பிடிப்பு மீண்டும் துவங்கப்படாமலே இருந்தது. இதன் காரணமாக இந்தியன் 2 திரைப்படம் கைவிடப்பட்டதாகவே ரசிகர்கள் கருதினர்.

விக்ரம் படத்தின் மாபெரும் வெற்றி, லைக்கா நிறுவனத்துக்கு இந்தியன் 2 படப்பிடிப்பை மீண்டும் துவங்க உத்வேகம் அளித்தது. உதயநிதி ஸ்டாலினும் முயற்சிக்க படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டன.


மீண்டும் தொடங்கியது கமலின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்!

Dec 05, 2022 - 1 year ago

மீண்டும் தொடங்கியது கமலின் இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங்! இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு இன்று சென்னை விமான நிலையத்தில் தொடங்கியுள்ளது. 



இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வரும் படம், ‘இந்தியன் 2’. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. கமல்ஹாசனின் 68 வது பிறந்த நாள் கடந்த மாதம் கொண்டாடப்பட்டது. அதை